சென்னை பகுதியில் இரண்டு புதிய நீர் நிலைகளை உருவாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளதால், பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் உயரத்தை ஒரு அடி உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது

காட்பாடியில் அமைச்சர் துரை முருகன் பேட்டி
அமைச்சர் துரைமுருகனைஅவரது இல்லத்தில் சந்தித்து பேசிய தமிழக முதலமைச்சர்
வரும் செப்.16ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு;

செப்.18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி.க்கள் முக்கிய ஆலோசனை