பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதியம் 2.30 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி சென்றார் அண்ணாமலை அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், திடீர் டெல்லி பயணம் கோவையில் போட்டியிட்ட அண்ணாமலையும், வெற்றி பெறவில்லை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அண்ணாமலையின் முதல் டெல்லி பயணம் அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல் தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது […]

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ஜூன் 2-ம் தேதி சரணடைவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு;

விசாரணை நடைபெறும் சமயங்களில் டெல்லி மக்கள் தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்; டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்த நிலையில் ஜூன் 2-ம் தேதி சரணடைவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்ல இருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே கடைசி கட்ட தேர்தலில் மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் கூட்டத்தில் கலந்து கொள்ள வர முடியாது என மமதா பானர்ஜி கூறி இருந்தார்

விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் : உச்சநீதிமன்றம்

டெல்லி : விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, கெஜ்ரிவால் கைது நடவடிக்கை எந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டை எவ்வாறு நிரூபிக்கப் போகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது