உதடுகளில் உள்ள கருமை நிறம் மாற

உதடுகளை பராமரிக்கும் வழிகள்… சிலருக்கு உதடுகள் கருப்பாகவோ, சிலருக்கு வெடிப்புத் தன்மையாகவோ இருக்கும். சிலருக்கு கரும் சிவப்பாகவோ, சிலருக்கு வெந்து போனது போலவோ இருக்கும். சிலருக்கு வெண்மை படர்ந்தது போல இருக்கும். இப்படி உதடுகளில் காணப்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதட்டை பாதுகாக்க சில டிப்ஸ்.வெண்ணெய் அல்லது நெய் பூசி வர உதடுகள் மென்மையாகலாம். வெடிப்பாக இருக்கும் உதடுகள் மாற பன்னீர், நெய், கிளிசரின் இவைகளை கலந்து உதடுகளில் தடவி வரவேண்டும். பீட்ரூட் கிழங்கை வெட்டி உதடுகளில் தடவி […]