முகம் கருமை நீங்கணுமா…சமையலறை பொருட்களே போதும்

ஒரு பௌலில் கடலை மாவை சிறிது எடுத்து, அத்துடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.5 பாதாமை அரைத்து பொடி செய்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.நன்கு மசித்த பப்பாளியுடன் சிறிது எலுமிச்சை […]

சருமத்தின் கருமை நிறத்தை போக்க இதை பயன்படுத்தி பாருங்கள்

பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை […]

முகத்தில் ஏற்படும் கருமை போக்க!!!

முகம் கருத்துவிட்டால் எளிமையான முறையில் வீட்டிலேயே இயற்கை முறையில் பிளீச்சிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். முதலில் புளியை வெந்நீரில் ஊறவைத்து நன்றாக சாறு பிழிந்து கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழச்சாறு, மஞ்சள் தூள், அரிசி மாவு மற்றும் தேன் கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன் பின்னர் முகத்தை நன்றாக கழுவி விட்டு புளி கலந்த கலவையை எடுத்து முகம் முழுவதும் தடவி வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் […]