7-வது ‘‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை- 2023”

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், 7-வது ‘‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை- 2023 சென்னை” போட்டிக்கான “பாஸ் தி பால் – கோப்பை” சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று சென்னை வந்தடைந்ததையொட்டி அக்கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் […]
முதலமைச்சர் கோப்பை – 2023

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (25.07.2023) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை -2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்ற செங்கல்பட்டு மாவட்ட அணிக்கு பரிசுக் கோப்பையை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.ஆர்.ராகுல்நாத், மாவட்ட விளையாட்டு அலுவலர், விளையாட்டு வீரர் -வீராங்கனைகள் ஆகியோரிடம் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை […]