கேட்ட வரத்தை அருளும் உங்கள் நட்சத்திரத்திற்குரிய சித்தர்கள்

சித்தர்கள் என்பவர்கள் கடவுளுடன் தொடர்புடையவர்களாக கருதப்படுகிறார்கள். சித்தர்களிடம் எண்ணற்றஇருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் இந்த உலகிற்கு தந்தருளிய குறிப்புகள் ஒவ்வொன்றும் அசாதாரணமானவை. மனித அறிவிற்கு அப்பாற்பட்ட சம்பவங்களை சித்தர்கள் நிகழ்த்தி காட்டியுள்ளனர். சித்தர்கள் வாக்கு சிவன் வாக்கு என்ற பழமொழிக்கேற்ப அவர்களின் வாக்கு கட்டாயம் பலிதம் ஆகிவிடும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்த நட்சத்திரகாரர்கள் அந்த சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் தன்னுடைய நட்சத்திரகாரர்களுக்கு கேட்ட வரங்களை வாரி வழங்குவார். […]
இறைவனே வனமாக இருக்கும் ‘நைமிசாரண்யம்‘ திருத்தலம்

மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த தலத்தில் இறைவனை, பக்தர்கள் அனைவரும் காடுகளின் வடிவமாக வணங்குகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நைமிசாரண்யம் என்ற திருத்தலம். இது மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.எட்டு சுயம் வ்யக்த ஷேத்திரங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. ஒன்பது தபோவனங்களில் ஒன்றாகவும் வழிபடப்படுகிறது. நைமிசாரண்யம் என்னும் இந்த தலத்தில் இருந்துதான், சூத முனிவர் என்பவர், மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு இதிகாசங்களை, சவுனகர் […]