கால் வெடிப்புகள் மறைய வேண்டுமா…

கால் வெடிப்புகள் மறைய சில டிப்ஸ்… வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசினால் கால் வெடிப்பு குணமாகும். தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்துத் தேய்த்தாலும், கால் வெடிப்பு மறையும்.இரவில் கைதாங்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் கால்களை ஊறவைத்து, கால்களுக்குத் தேய்க்கும் பிரஷ் அல்லது ப்யூமிக் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் துடைத்துவிட்டு ஃபுட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யவும். ஒருநாள் விட்டு ஒருநாள் எலுமிச்சம் பழத்தோலால் பாதங்களை நன்றாகக் தேய்த்துக் கழுவ […]

பாத வெடிப்புக்கு எளிமையான தீர்வு

பாதவெடிப்பு அதிக வலியை கொடுக்கும். சூப்பரான உருவத்தையும் சுமாராக காண்பிக்கும். அதோடு ஆரோக்கியமற்றதும் கூட. என்ன செய்தாலும் திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா? இதோ உங்களுக்கான எளிய குறிப்புகள்.தேன் க்ரீம் செய்ய தேவையானவைதேன் -1 கப்பால் -1 ஸ்பூன்ஆரஞ்சு சாறு – 2 ஸ்பூன்செய்முறை: தேனை லேசாக சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் பால் மற்றும் ஆரஞ்சு சாறை கலக்கவும். பாதம் மிகவும் கடினமாக இருந்தால் ஆரஞ்சு சாறை அதிகபப்டுத்திக் கொள்ளவும்.பின்னர் இதனை தினமும் இரவில் பாதங்களில் […]