மாடு பிடிக்கும் தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மண்டலம்-2 வார்டு எண்-22,38,43 சக்தி நகர்,மகேஷ்வரி நகர், பாம்மன் சாமி சாலை மற்றும் சர்வ மங்களா நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கும் , போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகள் மாநகராட்சியின் மாடு பிடிக்கும் வாகனம் மூலம் பிடிக்கப்பட்டு வாலாஜா கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.