அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடமிருந்து 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு காரில் தப்ப முயன்ற வழக்கில் அன்கித் திவாரி கைது செய்யப்பட்டிருந்தார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது

சின்னம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

செந்தில்பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு மாநில போலீசாரின் வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க செந்தில் பாலாஜி மனு அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது – நீதிபதிகள் மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்க துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது – […]

நீர் நிலை ஆக்கிரமிப்பு – நீதிமன்றம் அதிரடி

“நீர் நிலை புறம்போக்கில் 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, நீர் நிலைகளை அதன் உண்மையான நிலைக்கு கொண்டு வர வேண்டும்” தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமதுரைக்கிளை உத்தரவு

உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பு

ஏப்ரல் 1 முதல் மத்திய, மாநில அரசுகள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , போக்குவரத்து துறை மற்றும் அரசும் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தின் கடுமையான முடிவுகளை அமல்படுத்தும். 7.வாகன ஓட்டுநர் கைபேசியில் பேசிக் கொண்டு விபத்து ஏற்படுத்தினால் அதே தண்டனை வழங்கப்படும். கிடைக்காது. பொருந்தும். இந்த தகவலை படித்துவிட்டு சிறு பிள்ளைகளிடம் வாகனம் கொடுக்கும் பெற்றோர்கள் கட்டாயம் கவனமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் சிறை தண்டனையும் உண்டு அபராதமும் உண்டு மன உளைச்சலம் உண்டு.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக கூறப்படும் விவகாரத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் குற்றவாளி என உத்தரவிட்டு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்தார்

மேலும் இருவருக்கும் மூன்ற ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தார்.இதையடுத்து சரணடைவதில் இருந்து விலக்கு கேட்டு பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாக்க செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரையில் அதுவரையில் பொன்முடி அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் கடந்த ஜனவரி 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது […]

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு

இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அண்ணாமலை பேசியதாக புகார் அண்ணாமலை வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டது ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அண்ணாமலை மேல்முறையீடு செய்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்

இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் இருந்து பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக விசாரித்தது. தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு என பெரியசாமி மீது வழக்கு.

மேற்கு வங்க சரணாலயத்தில் உள்ள அக்பர், சீதா ஆகிய சிங்கங்களின் பெயரை மாற்றுமாறு மாநில அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

விலங்குகளுக்கு வைக்கப்படும் பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் உள்ளிட்ட எந்த மதத்தையும் சார்ந்த பெயரை வைக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தல்