கனமழை காரணமாக குன்னூர் – ஊட்டி சாலையில் மண்சரிவு

மண் சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை மற்றும் குன்னூர் – ஊட்டி சாலையில் மண்சரிவு 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தம்

சிக்கன் பப்சில் கிடந்த பல்லி – அதிரடி காட்டிய அதிகாரிகள்

கொத்தமல்லி என நினைத்த போது பல்லி இருந்ததை கண்டு பதறிப்போன மாணவன் அதிர்ச்சியில் மயங்கிய மாணவன் மருத்துவமனையில் அனுமதி கடையை பூட்டி சென்ற அதிகாரிகள் – குன்னூரில் நடந்த சம்பவம்

நீலகிரியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும்-பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு