காளான் குழம்பு

தேவையான பொருட்கள்: காளான் — 300 கிராம், வெங்காயம் —- 2, தக்காளி — 2, மஞ்சள் தூள் –1/4 ஸ்பூன், கொத்துமல்லி விதை(தனியா) — 1 ஸ்பூன், சீரகம் — 3/4 ஸ்பூன், சோம்பு — 1/2 ஸ்பூன், பட்டை- — 2 இன்ச் துண்டு, கிராம்பு — 2, ஏலக்காய் — 2, காய்ந்த மிளகாய் — 5 (அ) காரத்துக்கு ஏற்ப, தேங்காய் கால் மூடி, எண்ணெய் தேவைக்கு ஏற்ப, உப்பு – […]
குடைமிளகாய் பன்னீர் தோசை

தேவையான பொருட்கள்: தோசை மாவு – 2 கப், மஞ்சள் குடைமிளகாய் – 2, பச்சை குடைமிளகாய் – 2, சிவப்பு குடைமிளகாய் – 2, பச்சைப் பட்டாணி – 1 கப் துருவிய பன்னீர் – கால் கப், பெ.வெங்காயம் – 4, கொத்தமல்லி – சிறிதளவு தழை, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய […]
முருங்கைக்காய் சாம்பார்

தேவையானபொருட்கள்: கடுகு 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன், எண்ணெய் 2டீஸ்பூன், வெங்காயம் 1, தக்காளி 3, முருங்கைகாய், சின்ன வெங்காயம் 10, தண்ணீர் 10கப், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், துவரம் பருப்பு 100கிராம், புளிச்சாறு 2 டேபிள்டீஸ்பூன், கொத்தமல்லி சிறிது, பச்சை மிளகாய் 2, பூண்டு 10, சாம்பார் தூள்- 2டீஸ்பூன், மிளகாய் 1 டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன் வேகவைக்க வேண்டியவை: முதலில் […]
புளி மிளகாய் கீரை குழம்பு

செய்முறை: அரைக்கீரையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் புளியை கரைத்து கொள்ளவும். இந்த கரைசலுடன் மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து அதில் அரைக்கீரையையும் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். கீரை வெந்ததும் இந்த கலவையை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் இருப்புச் சட்டியை அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பருப்பு […]
வெண் பூசணியில் மோர்க் குழம்பு

தேவையான பொருட்கள்: பூசணிக்காய் -1/4 கிலோ, தேங்காய் துருவல் -3 ஸ்பூன், பச்சை மிளகாய்4, சீரகம் -1 ஸ்பூன், கடலைபருப்பு -1 ஸ்பூன், அரிசி1 ஸ்பூன், மோர்2 கப், மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன், கடுகு -1/2 ஸ்பூன், உளுந்தம்பருப்பு -1/2 ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, மல்லிதழை -சிறிதளவு, உப்பு -தேவையான அளவு, எண்ணெய் -தேவையான அளவு, பெருங்காயம் -சிட்டிகை, மோர்மிளகாய் -2 செய்முறை: கடலைபருப்பு, அரிசி 2 மணிநேரம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்து வைக்கவும். […]