கமகமக்கும்.. ருசியான… சேலம் ஸ்டைல் சிக்கன் குருமா செய்வது எப்படி?

நீங்கள் சிக்கன் பிரியரா? அடிக்கடி உங்கள் வீட்டில் சிக்கனை வாங்கி சமைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரி சிக்கனை சமைத்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் சேலம் ஸ்டைல் சிக்கன் குருமாவை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் குருமா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.சேலம் ஸ்டைல் சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள […]

இட்லி- 65

தேவையானவை: இட்லி – 5, கடலைமாவு – சிறிதளவு, மிளகாய்தூள் – சிறிதளவு, பெரிய வெங்காயம் -1, தக்காளி -1, உப்பு – சுவைக்கேற்ப, சீரகம் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, இஞ்சி- பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு. செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் சாறாக அடிக்கவும். இட்லியை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவையும் மிளகாய்தூளையும் (நீர் சேர்க்காமல்) கலந்துகொள்ளவும். இட்லி துண்டுகளின் […]