மிருது பரோட்டா

தேவையான பொருட்கள்: மைதா மாவு – 2 கிலோ, தண்ணீர் – 2 கப், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்து கரைக்கவும். பின் மைதா மாவினை சேர்த்து பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அவைகளை தேவைக்கேற்ப சிறிய உருண்டைகளாக பிசைந்து பரோட்டாவாக வீச வேண்டும். தோசை தவாவில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பின்னர் கைகளால் தட்டி வேக வைக்கவும். பொன்னிறமாக […]
மஷ்ரூம் மஞ்சூரியன்

தேவையானவை: மஷ்ரூம் – 200 கிராம்மைதாமாவு – 2 மேஜைக்கரண்டிஅரிசி மாவு – 2 மேஜைக்கரண்டிசோள மாவு – 1 மேஜைக்கரண்டிபுட் கலர் – சிறிதுபூண்டு – 8 பல்சில்லி சாஸ் – 1 மேஜைக்கரண்டிசோயா சாஸ் – 1 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவுகறிவேப்பிலை – சிறிதுபொரிப்பதற்கு எண்ணெய் – தேவைக்கேற்பதாளிபதற்கு தேவையானவைஎண்ணெய் – 3 மேஜைக்கரண்டிகடுகு – அரை தேக்கரண்டிசீரகம் – அரை தேக்கரண்டிபெரிய வெங்காயம் – 1. செய்முறை: சுத்தப்படுத்திய காளான், […]
கத்திரிக்காய் கோசுமல்லி

தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 3தக்காளி – 1வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 4காய்ந்த மிளகாய் – 4உளுந்து – ½ ஸ்பூன்கடுகு – 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள் – சிறிதுஉப்பு – தேவையான அளவுகறிவேப்பிலை – சிறிதுஎண்ணெய் – 1 ஸ்பூன். செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், மஞ்சள் தூள் வதக்கி உப்பு சேர்த்து 5 விசில் விடவும். வெந்ததும் மத்து […]
முளைப்பயறு தோசை

தேவையானவை : முளைகட்டிய பயறு அரை கப்,தோசை மாவு ஒரு கப்,எண்ணெய்,உப்பு தேவையான அளவு. செய்முறை முளைக்கட்டிய பயறுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை தோசை மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை சற்று கனமான சிறிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
மட்டன் சாப்ஸ்

தேவையான பொருட்கள்: மட்டன் – 1 கிலோபட்டை – 2 துண்டுஏலக்காய் – 6கிராம்பு – 8மிளகு – ஒரு தேக்கரண்டிவெங்காயம் – 8பச்சைமிளகாய் – 15தக்காளி – 6மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்தனியா தூள் – அரை டீஸ்பூன்மட்டன் மசாலா – 6 தேக்கரண்டிதயிர், உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் […]
மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் -3 ஸ்பூன், கடுகு 1ஸ்பூன், உளுத்தம் பருப்பு, 1/4ஸ்பூன் வெந்தயம், -1/4ஸ்பூன் பெருங்காயத்தூள், -1/4ஸ்பூன் மஞ்சள் தூள், – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – 10கொத்தமல்லி – சிறிதுவெங்காயம் -2தக்காளி, -3 புளி -லெமன் அளவு வதக்கி அரைக்க வேண்டியவை: மிளகு, 3கடலைப் பருப்பு 1சீரகம் 1சிகப்பு மிளகாய் 4 செய்முறை: முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் அதில்ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை, போட்டு தாளித்து, […]
காளான் பக்கோடா

தேவையான பொருட்கள் : பொட்டுக் கடலை மாவு – 2 கப், அரிசி மாவு -கால் கப், நறுக்கிய காளான் – 4 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் -2 கப், பச்சை மிளகாய் -2, இஞ்சி – சிறிது, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு -தேவையான அளவு செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, மஷ்ரூம், வெங்காயம், இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, எண்ணெயுடன் சிறிதளவு தண்ணீரை தெளித்து கெட்டியாகப் பிசைந்து […]
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்…. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் செய்வது எப்படி?

கோடை விடுமுறை முடிந்து, குழந்தைகளுக்கு பள்ளிகள் திறந்துவிட்டன. மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் பசியை ஆற்றும் வகையில் ஒரு சுவையான மற்றும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஒரு சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் செய்து கொடுங்கள். இந்த பன்னீர் ரெசிபி நிச்சயம் குழந்தைகளின் வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் சுவையாக இருப்பதோடு தவிர, பசியையும் […]
தக்காளி, வெங்காயம் இல்லாமலே சுவையான சாம்பார் செய்யலாம் தெரியுமா?

எப்படி-ன்னு பாருங்க… தற்போது காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் தினசரி சமையலில் சேர்க்கும் தக்காளி, வெங்காயத்தின் விலை போட்டிப் போட்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தக்காளி, வெங்காயம் ஆகிய இரண்டுமே ஒவ்வொரு சமையலிலும் இடம் பெறும் முக்கியமான உணவுப் பொருட்களாகும். இவ்விரண்டின் விலையும் சாமானிய மக்கள் வாங்க முடியாத வகையில் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பலரும் தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் சமைத்து பழக வேண்டியிருக்கிறது. என்னது தக்காளி வெங்காயம் இல்லாமல் சமையலா என்று […]
அதிகரிக்கும் தக்காளி விலை: சமையலில் தக்காளிக்கு பதிலாக வேறு எந்த பொருட்களை பயன்படுத்தலாம் தெரியுமா?

தினசரி சமையலில் சுவைக்காகவும், கண்ணைக் கவரும் நிறத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் தக்காளி. ஆனால் தற்போது தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. இப்படியே போனால், தக்காளியை நாம் கண்ணால் பார்க்க முடியுமே தவிர, சுவைக்க முடியாமல் போய்விடும். ஆனால் நிச்சயம் ஒரு நாள் தக்காளியின் விலை குறையும். அதுவரை தக்காளிக்கு இணையான புளிப்புச் சுவைக்கும், நிறத்திற்கும் ஒருசில மாற்று பொருட்களைப் பயன்படுத்தலாம். […]