பூண்டு காரக்குழம்பு

தேவையான பொருட்கள்: பூண்டு -50 கிராம், சின்ன வெங்காயம் -100 கிராம், தக்காளி -1, மிளகாய் தூள் -1 ஸ்பூன், மல்லித்தூள் -1 ஸ்பூன், மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன், புளி- தேவையான அளவு, உப்பு -தேவையான அளவு, கடுகு -1 டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, உளுந்தம் பருப்பு -1/2 டீஸ்பூன், எண்ணெய் -தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு ,கறிவேப்பிலை போட்டு தாளித்த்து பின் அதில் […]
கத்திரிக்காய் வற்றல் குழம்பு

தேவையான பொருட்கள்: கத்தரி வற்றல் -10, மாங்காய் வற்றல் – 10, அவரை வற்றல் – 10, உருளைக் கிழங்கு – 1, துவரம் பருப்பு – லு தம்ளர், பெரிய பெருங்காயம் (நறுக்கியது) – 1, சாம்பார் தூள் – 3 மேஜைக்கரண்டி, உப்பு, புளி – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிது, கடுகு -1 தேக்கரண்டி, தாளிக்க – சிறிது எண்ணெய். வறுத்து அரைக்க: தேங்காய் – லு மூடி, வரமிளகாய் – […]
தயிர் சேமியா பாத்

தயிர் சேமியா தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது. தேவையான பொருட்கள்: சேமியா -2 கப் வெங்காயம் – ஒன்று தயிர் – 2 கப் பால் -ஒரு கப், பச்சை மிளகாய் – 3 கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, மாதுளம் முத்துக்கள், திராட்டை – விருப்பத்திற்கேற்ப எண்ணெய், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு -கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் […]
குழந்தைகள் விரும்பி சாப்பிட கோஸ் பீடா பஜ்ஜி

செய்முறை தேவையானவை: முட்டைகோஸ் இலைகள் – ஒரு கப், கடலைமாவு – ஒரு கப், அரிசிமாவு – கால் கப், மிளகாய்தூள் – சிறிதளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, சமையல் சோடா (தேவையானால்) சிறிதளவு, உப்பு – சுவைக்கேற்ப, எண்ணெய் – பொரிப்பதற்கு. செய்முறை: கோஸ் இலையை நன்றாக சுத்தம் செய்து, நடு நரம்பை எடுத்துவிட்டு, நான்காக (பீடா மடிப்பது போல்) மடித்து, ஒரு கிராம்பை நடுவில் குத்தி விடவும். கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்தூள், […]
அவியல்

செய்முறை: காய்கறிகள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சூடேறியதும், சீரகம், பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பின்னர், மஞ்சள் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறி நன்கு வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஆவியில் வேகவிட வேண்டும். காய்கறி வெந்து வருவதற்குள், தேங்காய் அரைத்துக் கொள்ள வேண்டும்.தேங்காயுடன் பச்சை மிளகாயை சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். காய்கறிகள் வெந்தவுடன் […]
மாலை வேளையில் சாப்பிட ஏற்ற… சத்தான… பால்கொழுக்கட்டை

தேவையானபொருட்கள்: அரிசிமாவு – 1 கப், உப்பு – 1/2 டீஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன், சுடுநீர் – 1 கப், பால் – 3 கப், தண்ணீர் – 1 கப், சர்க்கரை – 3/4 கப், தேங்காய்பால் – 1 கப், ஏலக்காய்பொடி – 1 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பௌலில் அரிசிமாவை எடுத்து, உப்பு மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி […]
கிருஷ்ண ஜெயந்தி பலகாரம் எப்படி செய்யனும் தெரியுமா..?

வெல்லம் மற்றும் உப்பு சீடை தேவையான பொருட்கள்: பச்சரிசி -1 1/2 கப், தேங்காய் துருவியது -1/2 கப், கருப்பு வெல்லம் -1 கப், கருப்பு மற்றும் வெள்ளை எள் -1/2 கப், எண்ணெய் -வறுக்க தேவைக்கு ஏற்ப, நெய் -2 ஸ்பூன் செய்முறை: பச்சரிசியை 2 முதல் மூன்று மணி வரை நன்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீரை வற்றி உலர வைத்து தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் மைய மாவு பதத்தில் அரைக்கவும். அரைத்ததும் ஜல்லடையில் […]
தக்காளி மசாலா

தேவையான பொருள்கள்: தக்காளி -6, பெரிய வெங்காயம் -2, நெய் 4 ஸ்பூன், மல்லிஇலை 1 கப், உப்பு தேவையான அளவு, மிளகாய்த் தூள் 1 ஸ்பூன், பச்சை மிளகாய் -2, இஞ்சி -சிறிய துண்டு, சீரகம் – 1 ஸ்பூன், தனியாத் தூள் 1 ஸ்பூன் செய்முறை: வெங்காயம், தக்காளி கொத்தமல்லி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் சீரகம் மற்றும் தக்காளி சேர்த்து […]
சேனைக்கிழங்கு -சென்னா புளிக்குழம்பு

தேவையானவை: 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்த பிரவுன்கலர் கொண்டை கடலை – 150 கிராம், தோல் சீவி சற்று பெரிய சைஸில் நறுக்கிய சேனைக்கிழங்கு -200 கிராம், உரித்த சின்ன வெங்காயம் -8, பச்சை மிளகாய் -2, உரித்த பூண்டுப்பல் – 10, தக்காளி – 22 இணுக்கு, கறிவேப்பிலை, சின்ன எலுமிச்சை அளவு புளி, எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், கடுகு -1 டீஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், […]
சுண்டைக்காய் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்: சுண்டைக்காய் 200 கிராம், வெங்காயம் 100கிராம், மிளகாய் 3 பீஸ், புளி எலுமிச்சை பழ அளவு, கறிவேப்பிலை சிறிது, மிளகாய் வற்றல் 6 பீஸ், சீரகம் 2 ஸ்பூன், பூண்டு 1 பீஸ், அரிசி மாவு 1 ஸ்பூன், மஞ்சள்தூள் 1 ஸ்பூன், உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு, கடுகு, வெந்தயம் சிறிதளவு செய்முறை: முதலில் மசாலா பொருட்களை எண்ணையில் வறுத்து வைக்கவும். வறுத்த மசாலா பொருட்களை அரைத்துக் கொள்ளவும். சுண்டைக்காயை சுத்தம் […]