வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்…

லஞ்சம் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது டிஎஸ்பி மணிகண்டன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டிஎஸ்பியின்☎️94981- 57799க்கு வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் எந்நேரமும் புகார் தெரிவிக்கலாம். லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கையால் அச்சமின்றி பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் அளித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இருந்தும் சான்றிதழ் வாங்க பணம் கேட்டால், பொதுமக்கள் உடனே தொடர்பு கொள்ளலாம் என லஞ்சஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் மீது காற்று மாசு, ஒலி மாசு புகார்.

பல்லாவரத்தில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் மீது காற்று மாசு, ஒலி மாசு புகார். பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் கடை மீது ஜெனரேட்டர் காரணமாக காற்று , ஒலி மாசு ஏற்படுவதாக அந்த ‘பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பல்லாவரம் ரேடியல் ரோட்டில் பல மாடி கட்டிடத்தில் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் உள்ளது .இதன் பின்பகுதியில் ஜெனரேட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளிவரும் புகையும் சத்தமும் தாங்க முடியாத அளவுக்கு […]

இயக்குநர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் புகார்

தங்களின் சொத்துக்களை தங்களுக்கே தெரியாமல் விக்னேஷ் சிவனின் தந்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு. விக்னேஷ் சிவனின் தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன், நயன்தாரா மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் மனு.