ஃபோர்டு நிறுவனத்திற்கான இசைவாணை புதுப்பிப்பு

ஃபோர்டு நிறுவனத்தின் கோரிக்கையின் படி மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணையை புதுப்பித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு

கேளம்பாக்கம் மருந்து கம்பெனியில் திடீர் தீ பலருக்கு மூச்சுத் திணறல்

கேளம்பாக்கம் அருகே தனியார் மருந்து தயாரிக்கும் கம்பெனியில் தீவிபத்து. 700 பணியாளர்கள் வெளியேற்றம், 4 பெண் பணியாளர்கள் முச்சு திணரல் காரணமாக பாதிப்பு கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை புதுப்பாக்கத்தில் செயல்படும் சாப்ட்ஜெல் ஹெல்த்கேர்(Softgel ) எனும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீவிபத்து. தகவல் அறிந்த சிறுச்சேரி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனத்தில் வந்த வீரர்கள், கேளம்பாக்கம் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கம்பெனி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பணியில் ஈடுபட்ட […]

பல்லாவரம் அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல் நாகல்கேணியில் கார்த்திக் என்பவரது அட்டை கம்பெனியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம், சைதாப்பேட்டை, மடிப்பாக்கம், கிண்டி, அசோக் நகர் பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீணிப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஆன பொருட்கள் சேதமடைந்ததுள்ளது. தகவல் அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் […]

25 ஆண்டுகளில் முதல் முறையாக ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை சரிவு

25 ஆண்டுகளில் முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 10 பெரிய ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 51,744 குறைந்துள்ளது. இதன்மூலம் 10 பெரிய ஐ.டி. நிறுவனங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 20.6 லட்சமாக உள்ளது.