நடிகர் ரஜினிகாந்த் நடிப்புக்கு முழுக்கு ?

நடிகர் ரஜினிகாந்த் கமல்​ஹாசனுடன் இணைந்து ஒரு படத்​தில் நடிக்​கப் போவ​தாகத் தகவல் வெளி​யானது. இதை கமல்​ஹாசனும் ரஜினி​காந்​தும் உறு​திப்​படுத்தி இருந்​தனர். ஆனால் இதற்​கான கதை கிடைக்​க​வில்லை என்று ரஜினி​காந்த் கூறி​யிருந்​தார். இதை நெல்​சன் இயக்​கு​வார் என்​றும் 2027-ல் இப்​படத்​தின் படப்​பிடிப்பு தொடங்​கும் என்​றும் கூறப்​படு​கிறதுஇந்த படத்தில் நடித்த பிறகு அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று கூறப்படுகிறது.