கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவா களைகட்டி உள்ளது.

இந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள கலங்குட் கடற்கரை பகுதியில் இருந்து ஒரு சுற்றுலா படகு நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் கெட் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உள்பட 21 பேர் பயணம் சென்றனர். அரபி கடலின் நடுவே சென்று கொண்டிருந்த சுற்றுலா படகு அதிக பாரம் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த அனைவரையும் மீட்டு […]
திண்டுக்கல் லியோனி பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி புனித தாமஸ் மலையில் உள்ள தேவாலயத்தில் உலக அமைதிக்காக பிரார்த்தனை நடைபெற்றது.இதில் திண்டுக்கல் லியோனி பங்கேற்றார்
கிழக்கு தாம்பரத்தில் 2000 பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து
“அந்த மனசுதாங்க கடவுள்” கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் ரசலையன்,கட்டிட நிறுவன உரிமையாளராக உள்ள இவர் மேஸ்திரியாக இருந்து படிப்படியாக வளர்ந்தவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி தனது குடும்பத்தினர், உறவினர்கள் நிறுவனத்தில் பணிபுறிபவர்கள், வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் அழைத்து கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினார். தன்னைபோல் தனது வீட்டருகே உள்ளவர்கள் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் கேக், மட்டன் பிரியாணி, புத்தாடைகளை வழங்கினார். முன்னதாக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் கலந்துக்கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை […]