சிட்லபாக்கத்தில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நிறைவு

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3, சிட்லபாக்கம் வார்டு 43க்கு உட்பட்ட திருமுருகன் சாலையில் சாலை பணிகள் நடந்து கொண்டுள்ளது. பல ஆண்டு காலங்களாக குடிநீர் விநியோகிக்கும் குழாய் பழுதடைந்து இருக்கிறது. அதனை சாலை பணிகள் முடிவடைவதற்க்குள் புதிய குழாயை அமைப்பதற்கு சி.ஜெகன் எம்.சி கோரிக்கை வைத்ததால், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வழிகாட்டுதலின்படி தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு தலைவர் ச.ஜெயப்பிரதீப் புதிய குழாய் அமைப்பதற்க்கு ஆவனம் செய்தார். அவ்வாரே புதிய குழாய் அமைக்கப்பட்டு பணி […]

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43 வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43 வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நமது மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் விண்ணப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கிய போது உடன் இருந்தவர்கள் வெங்கடசாமி, மனோ, பார்த்தசாரதி, அருள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சிட்லப்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிட்லப்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப்படி, போதை விழிப்புணர்வு மன்றத்தின் சார்பிலும், மூத்த குடிமக்கள் சார்பிலும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இக்கூட்டத்திற்கு விகி வில்யம் தலைமையாசிரியர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காவல் துணை கண்காணிப்பாளர் லஷ்மி, ஷி.மீனாட்சி சுந்தரம், கிஙிநிறி ஹரிதாசன், நி பக்தவசலம் வியாபாரிகள் சங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மாணவ மாணவியர்களுக்கு போதை, குடியின் தீமைகளை எடுத்துரைத்துரைத்தனர். போதை இல்லா பள்ளி எக்காலத்திலும் போதை தீயவஸ்துகளுக்கு இடம் தர மாட்டோம் […]

ரோசிலி மெட்ரிக் பள்ளி வெள்ளி விழா தொடக்கம்

சிட்லபாக்கம் ரோசிலி மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழா துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் டாக்டர். ஜே. விட்டோ பிளாக்கா கலந்து கொண்டு, கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியில் தனது பயணத்தை ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். பிரதம விருந்தினர் கே.பிருதிவிகுமார், பள்ளி இன்னும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக முன்னேற வாழ்த்தினார். சந்திரவேல் சிறப்புரைகள் ஆற்றினார். பள்ளி முதல்வர் டி.ஜோதி ரம்யா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் என்.சி.ஜெயலட்சுமி பள்ளியின் வரலாறு குறித்து பேசினார். மாணவர்கள் வண்ணமயமான […]

சிட்லபாக்கம் மூன்றாவது பிரதான சாலை ஆகிய இரண்டு தெருகளும் சாலை புதுபிக்கும் பணி

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 வார்டு 43க்குட்பட்ட திருமுருகன் சாலை, சிட்லபாக்கம் மூன்றாவது பிரதான சாலை ஆகிய இரண்டு தெருகளும் சாலை புதுபிக்கும் பணிக்கு நம் வார்டு பொதுமக்களின் சார்பாக நம் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்களின் தொடர் முயர்ச்சியால், நம் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் .S.R.ராஜா அவர்களின் ஆனையின்படி, தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் செயல்பாட்டினால் சாலையை அமைப்பதற்கு முன்பு மில்லிங் எனப்படும் செயல்முறையால் பழைய தார் சாலையை சுரண்டி எடுத்து […]

சிட்லபாக்கத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சிட்லபாக்கம் பகுதிகளில் தாம்பரம் மாநகராட்சியின் சார்பாக புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் விஜயபாரதி, பரிமளா சிட்டிபாபு, கபிலன், ரமேஷ், சிவப்பிரகாசம், சீனிவாசன் மற்றும் தொண்டர்களும், ஆதிமுகவை சேர்ந்த புருஷோத்தமன்எம்.சி உள்ளிட்ட நிர்வாகிகளும், நல சங்க நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மற்றும் பலர் […]

சிட்லபாக்கம் நமது நகரம் தூய்மை நகரம் விழிப்புணர்வு

05.07.2023 தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 34 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள சிட்லபாக்கம் பெரிய ஏரி கரையை சுற்றியுள்ள பகுதிகளில் நமது நகரம் தூய்மை நகரம் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப தாம்பரம் மாநகராட்சி முன்னெடுக்கும் அனைத்து மக்கள் நல திட்டங்களுக்கு முன்னோடியாக திகழும் செம்பாக்கம் மண்டலம் பகுதியில் இன்று பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் இயற்கை வளங்கள் மற்றும் நீர் நிலைகளை பேணி காத்து இயற்கையான […]