குழந்தைகள் விரும்பி சாப்பிடும்…. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் செய்வது எப்படி?

கோடை விடுமுறை முடிந்து, குழந்தைகளுக்கு பள்ளிகள் திறந்துவிட்டன. மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் பசியை ஆற்றும் வகையில் ஒரு சுவையான மற்றும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஒரு சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் செய்து கொடுங்கள். இந்த பன்னீர் ரெசிபி நிச்சயம் குழந்தைகளின் வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் சுவையாக இருப்பதோடு தவிர, பசியையும் […]