சென்னை உயர்நீதி மன்றத்தின் 34 வது தலைமை நீதிபதியாக கல்பாத்தி ஶ்ரீ ராமுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்..

தமிழக கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை.. அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருந்தது. மூன்று வாரங்களில் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.