சென்னை தின கொண்டாட்டம்‌

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (22.08.2023) பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன்‌ கட்டட வளாகத்தில்‌, சென்னை பள்ளி மாணவர்களின்‌ “அக்கம்‌ பக்கம்‌” என்ற புகைப்படக்‌ கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார்‌. இந்நிகழ்ச்சியில்‌, நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்துறை அமைச்சர்‌ பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்‌ ஆர்‌.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்‌ இ.பரந்தாமன்‌, துணை மேயர்‌ […]

இன்று ஆகஸ்ட் 22, சென்னை_தினம்….. இன்றோடு சென்னைக்கு வயசு 384

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை […]