சென்னை விமான நிலையத்தில் பாம்பு
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து விஜய் என்ற பயணி வந்தார் அவர் கார்கள் நிறுத்தும் இடத்தில் தனது உடைமைகளை ஏற்றிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென அங்கு வந்த பாம்பு அவரது உடமைக்குள் புகுந்தது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து தீயணைப்பு படையினர் வந்து பாம்பை கண்டுபிடித்து கொண்டு சென்றனர்
வெள்ளத்தில் மிதக்கும் ஓடுபாதை

சென்னை விமான நிலையத்தில் கனமழையால் விமான ஓடுபாதை தளம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.
மதுரைக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்

சென்னைக்கு வந்த விமானம் மோசமான வானிலையால் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது. மாலை வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் புதிதாக இணைந்துள்ள மோப்பநாய் யாழினி

சென்னை விமான நிலையத்தில் 8 ஆண்டுகள் பணிசெய்த சீசர் மோப்பநாய் இன்றுடன் பணி ஓய்வு, அதிகாரிகள் முன்னிலையில் சக மோப்ப நாய்கள் மறியாதை செய்த நிலையில் அலங்கார வாகனத்தில் இழுந்து சென்று வழியனுப்பட்டது சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி சீசர் மோப்பநாய் இன்றுடன் ஓய்வு பெறுகிறது என மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங் பேட்டி சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க கோரிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளார்.தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்வருடன் முக்கிய அதிகாரிகள் மற்றும் எம்.பிக்கள் உடன் செல்கின்றனர்.பிரதமர் மோடி […]