வெளிமாநில பெண்களை வைத்து விபசாரம்

வெளிமாநில பெண்களை வைத்து விபசாரம்; கல்லூரி மாணவி உள்பட 7 பேர் மீட்பு சென்னையை அடுத்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பா லம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் பிரபல தனியார் ஆஸ்பத் திரி உள்ளது. இதன் அருகே கடந்த 1 1 மாதங்களாக மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வந்த தகவலின்பேரில் தாம்பரம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி தலைமையிலான தனிப்படை […]

நடிகர் விஜய் வீட்டுக்குள் நுழைந்த வாலிபர்

சென்னையை அடுத்த நீலாங்கரையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் வீடு உள்ளது. நேற்று மாலை இந்த வீட்டுக்குள் நுழைந்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த பாது காப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலி பரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (வயது 24) என்பதும், கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசிப்பதும் […]

போத்தீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை:

சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற போத்தீஸ் ஜவுளிக்கடை நிறுவனத்துக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை […]

தலைமைச் செயலகம் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

*சென்னை தலைமை செயலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. *காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர் சென்னை ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது.இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் மசாஜ்.தலைமை ஆசிரியை இடமாற்றம்

தரு​மபுரி மாவட்​டம் அரூர் அருகே பள்ளி வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியரின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது. இதையடுத்​து, தலைமை ஆசிரியர் வேறு பள்​ளிக்கு இடமாறு​தல் செய்யப்​பட்​டு உள்​ளார்.

எடப்பாடிக்கு எதிராக பேசவில்லை – பிரேமலதா

மேல்மருவத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “என்னுடைய தேமுதிக சார்பில் நடைபெறும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் இரண்டாம் கட்ட பயணம் வருகின்ற ஐந்தாம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி குறித்து கூறிவிட்டேன் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை […]

“வளர்ப்பு நாய்களுக்கு `மைக்ரோ சிப்’ கட்டாயம்”

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம், சிப் பொருத்தாத நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம்விதிக்கப்படும் சென்னையில் நாய்கள் வளர்க்க புதிய விதிகள்அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது, நாய்களைவெளியே அழைத்து செல்லும்போது வாய்மூடி கட்டாயம் போடப்பட வேண்டும் நாய்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது

9 நாளில் பவுன் விலை ரூ 4000 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.78,440-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.9,805-க்கு விற்பனையானது. தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த மாதம் 25-ம் தேதி முதல் செப்.3-ம் தேதி வரை 9 நாட்களில் பவுனுக்கு ரூ.4,000 வரை உயர்ந்துள்ளது.

பா.ஜ.க அணியில் இருந்து தினகரன் விலகல்.

அதிமுகவை ஒருங்கிணைக்க அமித்ஷா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி. எனவே, நான் அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார் ஏற்கனவே சசிகலாவும் ஓபிஎஸ் சும் அதே போலத்தான் பேசி வருகின்றனர். அடுத்து நாளை செங்கோட்டையன்ஊடகர்களைச் சந்திக்க உள்ளார்.

உணவில் கரப்பான் பூச்சி:

சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், தூத்துக் குடி மாவட்டம், ட்டம், கோவில்பட்டி யைச் சேர்ந்தவர் வக்கீல் அபிநயா முத்து (வயது 29) என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், “2024-ம் ஆண்டு’சுவிக்கி’ மூலம் அஞ்சப்பர் ஓட்டலில், அசைவ சாப்பாடு வாங்கினேன். சாப்பிடும்போது, இறந்தநிலையில் ‘கரப்பான் பூச்சி’ கிடந்ததை கண்டு அதிர்ச்சி தப்பட்ட ஓட்டலுக்கு, புகைப் அடைந்தேன். இதுகுறித்து, சம்பந் படத்துடன் புகார் அளித்தேன். இதற்கு உரிய விளக்கம் அளிக்க வில்லை. இந்த உணவை சாப்பிட் டதால், லேசான […]