டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்

டிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்வுகளில் இனி பாட வாரியாக தேர்வர்களின் விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் மாற்றங்களை கொண்டு வர முடிவு.

பள்ளிக் கல்வித் துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு அளித்துள்ளனர்

ஆக.20-ம் தேதி வழங்கப்பட்ட மாறுதலில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகம்-பெயர் மாற்றம் ஏன்?

இன்று அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட தினம்.அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம்1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4, இல்,“பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” என உருவாக்கப்பட்டது.பின்னர் 1982 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து ‘பேரறிஞர்’ மற்றும் ‘தொழில்நுட்ப’ ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு “அண்ணா பல்கலைக்கழகம் ” என்று பெயர் மாற்றப்பட்டது. ஏனிந்த பெயர் மாற்றம்?அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட மசோதா […]

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். இக்காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  2024 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.  ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுவீடாக வந்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் […]