ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக்-உடன் சித்தார்த் – அதிதி ராவ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அறிமுக நிகழ்வில் இருவரும் பங்கேற்றனர்.
“சிஇஓ – டிஇஓ அலுவலகங்களை காலி செய்க”

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ, டிஇஓ அலுவலகங்களை ஏப்.10-க்குள் காலிசெய்ய கல்வித்துறை உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் 151 கல்வி அலுவலகங்களை வாடகை கட்டடங்களுக்கு மாற்றவும் உத்தரவு