குணா குகையில் செல்போனை பறித்து சென்ற குரங்கு.

கொடைக்கானல் மலையில் உள்ள குணா குகை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக மாறி வருகிறது. ஏற்கனவே கமல் நடித்த குணா படத்திற்கு பிறகு கேரளாவில் இருந்து வெளியான மஞ்சுமா பாய்ஸ் படத்திற்கு பிறகு மேலும் புகழ்பெற்றது இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ண உள்ளனர். அங்கு குரங்குகளும் ஏராளமாக நடமாடுகின்றன. சுற்றுலா பயணி ஒருவருடைய கைப்பையை குரங்கு பறித்து சென்றது அதிலிருந்த செல்போனை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று அது நீண்ட நேரம் முயற்சித்தது […]

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது.

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல். இந்த அறிவிப்பை காவலர்கள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் நிலைய தகவல் பலகையில் இதை ஒட்ட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.