முடிச்சூரில் மூன்று கடைகளை உடைத்துக் கொள்ளை

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் பால் கடை நடத்திவருபவர் ஜெயபிரகாஷ் நேற்று வழக்கம் போல் கடையை மூடி சென்ற நிலையில் அதிகாலை கடை திறக்க வந்த போது ஷட்டர் உடைத்து கடையில் கல்லாவ இருந்த 15 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். பக்கத்தில் உள்ள செல்போன் கடையில் வெளியில் ஒரு பூட்டை உடைத்த நிலையில் மற்ற பூட்டுகளை உடைக்க முடியாமல் விட்டு சென்றதால் 3 லட்சம் மதிப்புள்ள புதிய செல்போன் மற்றும் பல்வேறு பொருட்கள் தப்பின. அதே சாலையில் […]