நடிகர் விஜய் காருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பு

நேற்று நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு செல்லும் போது போக்குவரத்து சிக்னலை மீறியதற்காக நடிகர் விஜய் காருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பு

டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியது

சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்து. விபத்தில் சிக்கிய காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி சென்ற டிடிஎஃப் வாசன். டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது. மஞ்சள் வீரன் படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ளாரா டிடிஎஃ.