புற்றுநோயை உருவாக்கும் பஞ்சுமிட்டாய்.. ஆய்வில் தெரிய வந்த உண்மை

புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய்யில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்பு துறை கண்டுடித்து பறிமுதல் செய்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் இதுபோன்ற பஞ்சு மிட்டாய்களை விற்பனை செய்யும் 30க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்களை தேடும் பணியில் உணவு பாதுகாப்புத் துறை ஈடுபட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து […]
குளோபல் மருத்துவமனையில் வயிற்று புற்று நோய்க்கு நவீன சிகிச்சை மையம்

தாம்பரம்:- கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் திறப்பு தீவிர வயிற்றுப் புற்றுநோய்க்கான தென்னிந்தியாவின் முதல் பிரத்யேக மையத்தை கூடுதல் தலைமை செயலர், சென்னை பெருமாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் . சென்னையில் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையாக திகழும் கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த […]
புற்று நோயை தடுக்கும் ப்ரோக்கோலி!

ப்ரோக்கோலி காலிஃபிளவர் வகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்று. ஆனால் இது எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது. குறிப்பாக புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. ப்ரோக்கோலியில் ‘சல்போரபேன்’ எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. குடல் ஈரல், சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்று நோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது. கண்பார்வை: அதிகம் நீர்த்தன்மை வாய்ந்த திசுக்களால் ஆன உறுப்பாக கண்கள் இருக்கிறது. முதுமையை […]