இந்தியாவுக்கு எதிராக செயல்படுவோருக்கு கனடா தொடர்ந்து இடம் அளித்து வருகிறது என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது

இந்திய தூதரக அதிகாரிகள் கனடாவில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கனடா தூதரக அதிகாரிகள் தலையிட்டது ஏற்க முடியாத ஒன்று.
கனடா நாட்டவருக்கு மீண்டும் இ விசா வழங்க மத்திய அரசு முடிவு

கனடா நாட்டவருக்கு 2 மாதங்களாக இ விசா வழங்குவது நிறுத்தம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு கனடா நாட்டவர்களுக்கு இ-விசா வழங்கும் பணியை தொடங்கியது இந்திய வெளியுறவு அமைச்சகம்

கனடாவில் சீக்கிய பிரிவினவாத பிரமுகர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகளை கனடா வெளியேற்றியதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.