பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்

-தேசிய புலனாய்வு முகமை(NIA) அறிவிப்பு
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான PFI ஆர்வலர் சலீம், ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் NIA யால் கைது செய்யப்பட்டார்