ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசுக்கு கண்டனம்

வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்தியபட்ஜெட் 2024-25 முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்திற்கு இந்த பட்ஜெட்டில் நிதி இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அது ஒரு கவலைக்குரிய விஷயம். அதற்கு பதிலடியாக வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடக்க இருக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன்! என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது அரசியல் நோக்கில்சரியாக படவில்லை. அப்படி இல்லாமல் காமராஜர் காலத்தில் திட்டமிடப்பட்டு அண்ணா காலத்திலும் நிறைவேற்றப்படாமல் இருந்த சேலம் இரும்பு உருக்காலை திட்டத்திற்கு அனுமதி கேட்டபோது கலைஞர் டெல்லியில் இருந்தார். அப்போதும் இந்த உருகாலைத் திட்டத்திற்கு […]
சட்டப்பேரவைக்கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது. நிறைவு நாளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்று, பேரவைக்குள் சென்றார்