“சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் அமைக்கபடும்;-ஒவ்வொரு போலீஸ் பூத்திலும் 10 காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் சென்னை காவல் ஆணையரகம்