மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக

மக்களவைத் தேர்தலில் பீஜேபீ கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது; நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 4.23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது பாமக

பாஜக கூட்டணியில் தொடர் வேண்டுமென்றால்

நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கை : பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து…மத்திய அமைச்சரவையில் 3 அமைச்சர் பொறுப்பு (1 பொறுப்பு அதிகாரமிக்கது)2 இணை அமைச்சர் பொறுப்புசபாநாயகர் பொறுப்பு சந்திரபாபு நாயுடு : ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து…மத்திய அமைச்சரவையில் 3 அமைச்சர் பொறுப்பு2 இணை அமைச்சர் பொறுப்புசபாநாயகர் பொறுப்பு ஏக்நாத் ஷிண்டே : ஒரு அமைச்சர்2 இணை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கட்சி : ஒரு அமைச்சர் பொறுப்பு

முற்றிலும் பொய்த்துப் போன வாக்கு கணிப்புகள்!

மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் கூறியிருந்த நிலையில், அது பொய்த்துப் போயுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கு பிறகு, தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் முகமைகளால் வெளியிடப்பட்டன. இக்கணிப்புகளில், ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக […]

கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை அரை நிர்வாணமாக பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் புகார் மனு

குமரியை சேர்ந்த நிர்மல் ஸ்டாலின், சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார்

“கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம்”

தமிழக பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது என அறிவுறுத்தல் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்காக, விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில் ரத்து

“10 ஆண்டு கால ஆட்சியில், உலகின் பணக்கார கட்சியாக பாஜக உருவெடுத்தது எப்படி?”

காங்கிரஸ் இந்தியாவில் 55 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்தும் பணக்கார கட்சியாக உருவெடுக்கவில்லை, ஆனால் 10 ஆண்டு கால ஆட்சியில், உலகின் பணக்கார கட்சியாக பாஜக உருவெடுத்தது எப்படி? கடந்த 2 ஆண்டுகளில், பாஜக ₹60,000 கோடியை பல்வேறு வகையில் செலவிட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி….