பாஜக ஐடி விங், அண்ணாமலை வார் ரூம் நிர்வாகிகளுக்கு தமிழிசை சவுந்தராஜன் எச்சரிக்கை

கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிப்பதாக பேட்டி ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை? எனவும் ஆவேசம்
இனி கூட்டணியே கிடையாது… ஆடுகளை வெட்ட வேண்டாம்.. என் மீது கை வையுங்க : அண்ணாமலை சவால்!

டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் அண்ணாமலையும் ஆட்டுக்குட்டியும் என ஊடகங்களில் வெளியாவது குறித்து கேட்டதற்கு, அண்ணாமலை மீது கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள், ஆட்டை அடிக்க வேண்டாம் என்றார். அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டால் 30 முதல் 35 இடங்களை தமிழகத்தில் வென்றிருக்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியது குறித்து […]
திமுகவின் வெற்றிக்கு உதவிய அதிமுகவிற்கு, பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக – பா.ம.க., – தேமுதிக கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்து. அப்போது அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தோம் என்றார்கள். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் விழுப்புரத்திலும், டி.ஜெயக்குமார் சென்னை ராயபுரத்திலும் தோல்வி அடைந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால்தான் தோற்றோம் என பேட்டி கொடுத்தனர். டி.ஜெயக்குமார், ராயபுரத்தில் முடிசூடா மன்னராக இருந்த நான் […]
NDAவில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லை என்றால் என்ன நடக்கும்:

தற்போது NDAவிற்கு மொத்தமாக 293 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா தளமும் (12 உறுப்பினர்கள் ) தெலுங்கு தேசமும் (16 உறுப்பினர்கள்) சேர்ந்து 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை கழித்தால் NDA விற்கு மொத்தமாக உள்ள உறுப்பினர்கள் 265. ஆனால் பாராளுமன்ற அவையில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 272. NDAவிற்கு நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லையென்றால் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை வெறும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே… தற்போதைய அவையில் சுயேச்சை உறுப்பினர்கள் – […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதியம் 2.30 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி சென்றார் அண்ணாமலை அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், திடீர் டெல்லி பயணம் கோவையில் போட்டியிட்ட அண்ணாமலையும், வெற்றி பெறவில்லை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அண்ணாமலையின் முதல் டெல்லி பயணம் அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல் தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது […]
“2014ல் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளை விட குறைவான வாக்குகளையே அண்ணாமலை வாங்கியுள்ளார்!”

அண்ணாமலை பாஜக மாநில தலைவர் ஆன பிறகுதான் பாஜக – அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
தேர்தலில் சிறப்பாக செயல்படாத மாநிலங்களின் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்த பாஜக தலைமை முடிவு….
பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜே.பி நட்டா மாற்றம்!

மக்களவை தேர்தலில் பாஜகவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ம.பி முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பாஜக தேசிய தலைவராக நியமிக்க முடிவு.
மோடிக்கு மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு

மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேட்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு

ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கிறார்.