உதயநிதி மீது வழக்குப்பதிவு: ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பாஜக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
சந்திரகுமார் போஸுக்கு மேற்கு வங்க பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேரனான சந்திரகுமார் போஸ் கடந்த 2016ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். சந்திரகுமார் போஸுக்கு மேற்கு வங்க பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை சந்திரகுமார் போஸ் எடுத்ததால் அவர் 2020ம் ஆண்டு பாஜக துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும் அவர் பாஜகவில் தொடர்ந்து நீடித்து வந்தார். இன்று, சந்திரகுமார் போஸ் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அவர் […]
“சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்;

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோயிலில் 30 பிரசுரங்களை படித்துள்ளார், இதுவும் ஒரு வகையான சனாதன தர்மம் தான்; இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அரவணைத்து செல்லக்கூடியது சனாதன தர்மம்; உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன், 2024 மற்றும் 2026 தேர்தல்களை சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா?; திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும், மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம்”
முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது”

“பாரத் என்றாலும், சூரத் என்றாலும் கவலையில்லை – எனக்கு தமிழ்நாடு தான்” “இந்து என்ற பெயரும் ஆங்கிலேயர் வைத்தது தானே- அதையும் மாற்ற வேண்டியது தானே” “ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியது தானே” நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?”

பாரத குடியரசுத் தலைவர் என்ற பெயரில் அழைப்பிதழ்கள் வந்து இதுவரை நாங்கள் பார்த்ததில்லை; அழைப்பிதழ்கள் எப்போதும் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ அல்லது ‘இந்திய பிரதமர்’ என்று தான் அச்சிடப்படும்; இப்போது ஏன் இதைச் செய்தார்கள்? இதற்கான உள்நோக்கம் என்ன? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?; இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருந்தார்; தற்போது இந்த அழைப்பிதழை பார்க்கும்போது பல கேள்விகள் எழுகிறது;-கனிமொழி எம்.பி பேட்டி.
பாஜக ஆட்சியில் இந்தியா பெயரை தான் மாற்ற முடிந்திருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!
நெல்லையில் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகன் கொலை செய்யப்பட்ட சம்பவம்

கொலையை தடுக்க தவறியதாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் சஸ்பெண்ட்
எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டியதால் இந்தியா என்ற பெயரை கண்டு பாஜக பயந்து நடுங்குகிறது

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி

ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியை அவர்கள் தேர்தல் வரை முதலில் கொண்டு போகட்டும், அந்த கூட்டணியில் ஊழல் கரை படிந்தவர்கள் மட்டுமே உள்ளனர்…….. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் கேஸ் விலை 100 ரூபாய் குறைத்ததா என திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா! பா.ஜ.க.,வின் மாஸ்டர் பிளான்?

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நேரத்தையும்,பெரும் செலவையும் மிச்சப்படுத்தும் என மத்திய அரசு சொல்லி இருக்குது. அது தான் உள் குத்து? ஒவ்வொரு மாநிலத்திலும் சில கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது. தற்போது அக்கட்சிகள் இந்தியா கூட்டணியில் ஐக்கியம் ஆனது. இதில் ஆளும் கட்சி இல்லாத கட்சிகளும் ஐக்கியம் ஆகி இருப்பதால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வுக்கு சற்று கிலி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பா.ஜ.க.,வின் மீது மக்கள் அதிருப்தியில் இருந்தாலும் காவிக்கு மயங்கி இருப்பதும் உண்மை. இதை […]