புதுடெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி
பாஜகவை எதிர்க்க ஒன்று சேர்ந்த திமுக அதிமுக பங்காளிகள் அண்ணாமலை தாக்கு

பிரதமர் மோடிக்கு சலிப்பு தட்டவில்லை இன்னும் நாட்டிற்காக துடிப்புடன் உள்ளார் அதனால் மீண்டும் முறை அவரை நம்பி வாக்களியுங்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தாம்பரம் அருகே பேச்சு, யாத்திரை பயணம் என தெரிவித்த நிலையில் கேரவேன் வாகனத்திற்கு காரில் காத்தி இருந்த நிலை வந்தவுடன் ஏறி பேசினார்:- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை தாம்பரம் அடுத்த செம்பாக்கதிற்கு வருவதாக தெரிவித்து கிழக்கு தாம்பரம்- வேளச்சேரி சாலை தடுப்பு […]
வரும் 27-ந்தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி…

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையை முடித்து வைக்கிறார். மேலும் பிப்ரவரி 28ஆம் தேதி குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவும் தளம் அடிக்கல் நாட்டு விழா. என தமிழகத்தில் 2 நாட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்..
பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மறுப்பு..

கன்னியாகுமரி: பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்
மோடி பதவி விலக வேண்டும்

பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அவர் X தளத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தேர்தல் பத்திரங்கள் என்பது மோடியின் மோசமான ஐடியா. அதன்மூலம் ஊழலுக்கு எதிரான பாஜகவின் கொள்கை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. ஆகையால் மோடி பதவி விலக வேண்டும்” என்று சுப்ரமணியசாமி போஸ்ட் செய்துள்ளார்.
மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க நிர்வாகி சக்திவேல் என்பவர் மர்ம நபர்களால் கொலை – போலீசார் விசாரணை சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்
தேர்தல் விளம்பரங்களுக்காக மட்டுமே பாஜக ஒரே ஆண்டில் சுமார் ₹432 கோடி செலவு செய்துள்ளது

2022-23ம் நிதியாண்டில் பாஜகவுக்கு வங்கிகளில் இருந்து வட்டியாக மட்டும் ₹237 கோடி கிடைத்துள்ளது. அக்கட்சியின் வருமானம் ₹2,364 கோடி என தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய செய்தித்தாள் விற்ற லாபம் 10 மடங்கு அதிகரித்த அதே நேரத்தில் புதிய செய்தித் தாள் வாங்கிய செலவு ₹6 லட்சம் குறைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்கில் தேர்தல் செலவுகள் காட்டப்பட்டுள்ளன!
பாஜக எஸ்.டி. பிரிவு மாநில செயலாளர் பாப்பண்ணா அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
“பாஜக ஒரு மதவாத சக்தி. பாஜக முதலில் நோட்டாவை ஜெயிக்க வேண்டும், அதற்குப் பிறகு அவர்களை நாங்கள் பொருட்டாக எடுத்துக்கொள்கிறோம்”

கள்ளக்குறிச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் பேட்டி
லோக்சபாவில் திமுக- பாஜக இடையே காரசார விவாதம்

திமுக எம்பி டிஆர் பாலு பேசும் போது மத்திய அமைச்சர் குறுக்கீட்டால் ஆவேசம் டிஆர் பாலுவுடன் மத்திய அமைச்சர்கள் கடும் மோதல் மத்திய அமைச்சர் நித்யானந்தா ராய் எம்பியாக இருக்க தகுதியற்றவர்- டிஆர் பாலு டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் கடும் வாக்குவாதம் நாடாளுமன்றத்தில் பேச கூடாத வார்த்தைகளை பேசவில்லை- டிஆர் பாலு விளக்கம்