தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (1.3.2024) தனது 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில்‌ அமைந்துள்ள பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ நினைவிடத்தில்‌ மலர்தூவி மரியாதை செலுத்தினார்

உடன்‌ நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌.

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இன்று காலை […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

இன்று 71வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் -பிரதமர் மோடி.

புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள்.

புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி கழகம் 42*வது வடக்கு வட்ட கழக செயலாளர் சீ.குணசேகர் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட *டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்குசெங்கல்பட்டு மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஜி.எம்.சாந்தகுமார் தலைமையில் சிட்லபாக்கம் -செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் இரா.மோகன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் சிட்லபாக்கம் -செம்பாக்கம் பகுதி கழக அவைத் தலைவர் வீராசாமி,கஜேந்திர பாபு […]

தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு மேற்கு பகுதியில் திரு வி க நகரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் .அவர்களின் 107 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவர் உருவப்படத்திற்கு திரு.R. செல்வராஜ் அஸ்தினாபுரம் பகுதி கழக துணை செயலாளர் அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

வாஜ்பாய் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை.