“தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் காலத்தை நாம் கடந்துவிட்டோம் திறமை இருந்தால் வெற்றிப் பெறலாம்” என நடிகர் பரத் தெரிவித்துள்ளார்

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடிகர் பரத், நடிகை அபிராமி, பவித்ரா லட்சுமி, நடிகர் தலைவாசல் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்” படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் பரத் பேசியதாவது; வாரிசு நடிகர்கள் காலத்தை நாம் தாண்டிவிட்டோம். தமிழ் சினிமாவில் திறமை இருந்தால் வெற்றி பெறலாம். எனக்கு எந்த […]
முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது”

“பாரத் என்றாலும், சூரத் என்றாலும் கவலையில்லை – எனக்கு தமிழ்நாடு தான்” “இந்து என்ற பெயரும் ஆங்கிலேயர் வைத்தது தானே- அதையும் மாற்ற வேண்டியது தானே” “ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியது தானே” நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
இந்தியா பெயர் பாரத் என மாறுகிறதா?: மசோதா தாக்கல் செய்ய திட்டமா ?

செப்.,18 முதல் 22 வரை நடைபெற உள்ள பார்லி., சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை உருவாக்கினார். ஒரு நாட்டின் பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பா.ஜ., கட்சி மற்றும் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், இந்தியா என்ற நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற […]