அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள்

அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும். இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.இதில் 75% நீர்சத்தும், மீதம் சர்க்கரை, வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், நார்சத்து, ப்ரோமிலைன் (ஙிக்ஷீஷீனீமீறீணீவீஸீ) என்ற சக்தி வாய்ந்த வேதிப்பொருள் அதிக அளவிலும், மருத்துவ நன்மைகள் உள்ளது. இப்பழத்தின் முக்கிய தன்மை உடலில் ரத்தத்தை விருத்தி செய்ய, சிறந்த […]

கண்ணாடி வளையல்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத்தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன. அவை சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டியடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது.அந்த வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணின் மீது விழும் கெட்டப் பார்வையையும்(திருஷ்டி), கெட்ட சக்திகளையும் அழிக்கிறது. கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு, சீமாந்தம் போன்ற சடங்குகள் வைப்பது முற்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணாடி வளையல்கள் அவசியம் என கூற காரணம் என்னவென்றால், நிறைமாத பெண்மணி மெல்ல […]

காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள்.

தினமும் அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலை நாள் முழுவதும் சோம்பல் இன்றி புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி இன்றியமையாததாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.ஜிம்மிற்கு சென்று கடின உடற்பயிற்சி தான் செய்ய வேண்டும் என்பதில்லை, மாறாக 40 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி, சிறிய உடற்பயிற்சிகள், மூச்சு பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் […]