முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க கற்றாழை

பொருள் தேவை: 1 ஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 டீஸ்பூன் தேன், 8-, 10 சொட்டு எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்செய்முறை: இந்த தீர்வை உருவாக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் தேனை கலக்கவும். இரண்டு விஷயங்களும் நன்றாக கலக்கும்போது, அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்த பிறகு, அதில் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். உங்கள் சுத்திகரிப்பு லோஷனை தயார் செய்யுங்கள்.நிறுவ மற்றும் சேமிப்பது எப்படி: நீங்கள் அதை […]
உங்கள் அழகான கேசம் மற்றும் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

நம்முடைய சருமத்தை நாமே பராமரித்துக் கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலையெல்லாம் இல்லை என்று நீங்கள் புரிந்துகொண்டாலே போதும்.தலைமுதல் பாதம் வரை அழகாக ஜொலிக்க சில அடிப்படையான அழகுப் பராமரிப்புக் குறிப்புகளை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டாலே போதும்.கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினால், கூந்தல் பளபளப்பாகும்.பாதாம் எண்ணெய்இரவில் தூங்கச் செல்லும்முன் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் […]
அழகான தேகத்தை பெற வேண்டுமா… தர்பூசணியை பயன்படுத்துங்கள்

கோடைக்காலம் முலாம்பழம் பழத்திற்கும் பெயர் பெற்றது. ஆம், இந்த பருவத்தில் மிகவும் விரும்பப்படுகிறது, ஏனெனில் அதில் ஏராளமான தண்ணீர் உள்ளது. இந்த இனிப்பு மற்றும் சுவையான பழம் கோடையில் உங்கள் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.வறண்ட சருமத்திற்கு ஃபேஸ் பேக்ஒரு ஸ்பூன் தர்பூசணி கூழ் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தயிர் கலக்கவும். பேக் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 30 நிமிடங்கள் உலர்த்திய பின், ஃபேஸ் பேக்கை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.சருமத்தை அழகாக தோற்றமளிக்கும்ஒரு […]
உங்கள் சருமத்தை பாதுகாக்க!!!

அந்தக்காலத்தில் பெண்களும். ஆண்களும் அழகாகவும், இளமையோடும் வலம் வர காரணம் அவர்களது உடல் மற்றும் சருமப் பராமரிப்புகள் தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருள்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருள்களாகவே இருக்கும்வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே உங்களின் சருமத்தை அழகாக பராமரிக்க எளிய அழகு குறிப்புகள்.வெள்ளரிக்காய் வெள்ளரிக் காயை வட்ட வடிவமாக நறுக்கி கண்களை மூடிய படி, இமைகளின் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்தால் கண்களில் […]
உங்கள் சருமம் மேலும் பளிச்சிட… இயற்கை வழி டிப்ஸ்!!!

சருமத்தை பாதுகாக்கவும், அழகாக்கவும் இயற்கை பொருட்களே போதும். இதோ உங்களுக்கான டிப்ஸ்மஞ்சள் – வெள்ளரிமஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.கற்றாழைகற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். […]
இளம் நரையால் வேதனையா…இயற்கை வழிமுறை உங்களுக்காக!!!

முடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். கூந்தல் பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் உங்களுக்காக.கூந்தல் உதிர்வு: தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.இளநரை நீங்க: நாட்டு […]
இளமையிலேயே வயதான தோற்றமா? எதனால் ஏற்படுகிறது!!!

வயது அதிகரிக்க, அதிகரிக்க வயதான தோற்றம் வருவது இயல்புதான். இருப்பினும் சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் வந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் தான்.நேரத்திற்கு சாப்பிடாதது, சரியான தூக்கமின்மை போன்றவற்றால் கண்ணிற்குகீழ் கருவளையமும், முகத்தில் சுருக்கமும் ஏற்படும். இது இளமையிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.நமது தோல் ஒரு திராட்சைப்பழம் போன்றது. எப்படி திராட்சை பழம் தண்ணீரை இழக்க ஆரம்பித்தவுடன், அது சுருங்கி, […]
பாதத்தை அழகாக பராமரிக்க உதவும் இயற்கை குறிப்புகள்

குளிர்காலத்தில், தோல் வறண்டு, உயிரற்றதாக மாறி, வெடிப்புகள் விட தொடங்குகிறது. குறிப்பாக குதிகால் பகுதியில் ஏற்படும் வெடிப்பு இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையாகும்.எண்ணெய் மசாஜ் சிறிதளவு எண்ணெயை எடுத்து பாதத்தின் வலி கொண்ட இடத்தில் மசாஜ் செய்யும் போது நிவாரணம் கிடைக்கிறது. சிறந்த பலன் பெற ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்து கொண்டு அதனை மிதமாக சூடுப்படுத்தி, வலி உள்ள இடத்தில் சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். பாதிக்கபட்ட இடத்தை […]
முடி கருமையாக மாற

எவ்வளவு அழகாக இருந்தாலும் முடி வெள்ளையாக மாறி விட்டால் சின்ன வயசு உள்ளவர்கள் கூட வயதான பெரியவர்கள் போல் தோற்றம் அளிக்க தொடக்கி விடுவார்கள்.நெல்லிக்காய் பவுடரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி சிறிது காலம் செய்து வந்தால் சிறந்த பலனை அடையாளம்.எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் அதிகளவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும். வெங்காயம் தலைமுடி உதிர்வை தடுப்பதுடன் முடிக்கு தேவையான […]
கோடை காலத்தில் வருண்ட சருமத்தால் கஷ்டப்படுகிறீர்களா…