கோவளத்தில் பீச் வாலிபால் : 108 அணிகள் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோவளத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெறும் இரண்டுநாள் பீச் வாலிபால் போட்டியை முதன்மை கல்வி அலுவலர் சி.கற்பகம் துவக்கிவைத்தார். 40 மகளிர் 68 ஆடவர் அணிகள் என மொத்தம் 108 அணிகள் பங்கேற்ற நிலையில் ஜினியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் என மூன்று பிரிவுகளில் ஆடவர், மகளிர் என தனித்தனியே நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகிறது. கடற்கரை மணலில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்ற அணிகள் […]

புதுச்சேரி: மழை காரணமாக, கடற்கரை சாலையில் பொது மக்களுக்கு போலீசார் தடை

கடற்கரை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், கடலில் குளிக்க தடை விதித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை வெளி மாநிலத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்

இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தாம்பரம் – கடற்கரை இடையே இரவு நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் புறப்படும் விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் இரவு நேர ரயில் சேவை இன்று முதல் அக்.17 வரை ரத்து!!

சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் இன்று முதல் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் இன்று முதல் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பயணிகள் காரணமாக இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா: பீச்சில் நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற இந்தியர் பலி

அமெரிக்காவில் பீச்சில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற இந்தியர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.புளோரிடா, ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பொட்டி வெங்கட ராஜேஷ் குமார் (வயது 44). அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் அவர் சென்று உள்ளார். இதன்பின்னர், கடந்த மே மாதத்தில் அவரது மனைவி, குழந்தைகள் அமெரிக்காவுக்கு சென்று உள்ளனர். அமெரிக்காவின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் ராஜேஷ் வேலை செய்து வந்து உள்ளார். […]