சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : 10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே..!

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர அடிக்கு ரூ.13,500 எனக் குறைந்த விலையில் விற்பனை செய்து அதிமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து 2022ம் ஆண்டு நவம்பரில் திருத்திய அரசாணையைப் பிறப்பித்தது தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஷ்யம் கன்ஷ்ட்ரக்சன் நிறுவனம் விசாரணை வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இன்று (செப் .25) இந்த வழக்கு குறித்த […]