பெண்களுக்கு உகந்த வாழைப்பூ துவையல்

தேவையான பொருட்கள் :வாழைப்பூ – ஒன்று, புளி – எலுமிச்சையளவு, கடலைப் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி, சிவப்பு மிளகாய்- 3, தேங்காய் – ஒரு கைப்பிடி, எண்ணெய் வதக்க தாளிக்க : கடுகு, கறிவேப்பிலைசெய்முறை :வாழைப்பூவை கழுவிவிட்டு, நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் […]
வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

*வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியாததால், அதை சமைப்பது இல்லை. எனவே, வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம். *வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். *ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு […]