பாட்டி வைத்தியத்தில் இந்த 4 நோய்களுக்கும் வாழைக்காய் மட்டும்தான் மருந்து !

பாட்டி வைத்தியம் என்பது நம்முடைய முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த, உணவு மருந்து என்னும் அடிப்படையிலான இயற்கை மருத்துவ முறைகள் ஆகும்.இந்த பாட்டி வைத்தியத்தின் மிக அடிப்படையான விஷயமே நாம் சாப்பிடும் உணவையே நம்முடைய நோயைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்துவது தான்.நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு எது நன்மையோ அதையே தங்களுடைய உணவு முறையாகப் பின்பற்றி வந்தனர். நாமும் நம்முடைய பாரம்பரிய உணவு முறையையே இப்போது தனி மருத்துவ முறையாகப் பின்பற்றி வருகிறோம்.வாழைக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருந்தாலும், வாழைக்காயை […]
முகம் பொலிவாக வாழைப்பழ பேஸ் மாஸ்க்

காலநிலை மாற்றங்கள் முக சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக சரும வறட்சி, சரும உதிர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு முக அழகு குறையும். இந்நிலையில் வாழைப்பழத்தையும், பாலையும் மட்டும் பயன்படுத்தி முக அழகை தக்க வைத்து கொள்ளலாம்.இந்த இரண்டு பொருள்களும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய முகப்பொலிவை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. வாழைப்பழம் மற்றும் பால் கலந்து பேஷியல் கிரீம் தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம். தேவையானவை: வாழைப் பழம்-4, பால்- 2 டம்ளர்.செய்முறை: […]
கருவளையத்தை போக்கும் வாழைப்பழத் தோல்

உங்கள் கண்களின் அழகை மங்கச் செய்யும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் போன்ற பிரச்சனை பலருக்கு உள்ளது. கருவளையங்களுக்கு வாழைப்பழத் தோலை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.கண்கள் மனிதனின் அடையாளம். எனவே எல்லோருக்கும் கவர்ச்சியான கண்கள் இருக்க வேண்டும். ஆனால் பலருக்கு கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்பட்டு, உங்கள் கண்களின் அழகை மறைத்துவிடும். கருவளையங்களுக்கு வாழைப்பழத் தோலை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.வாழைப்பழத் தோலில் பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை கண்களுக்குக் கீழே […]