பேக்கரியில் வாங்கிய சமோசாவில், தவளையின் கால் இருந்ததால், வாடிக்கையாளர் அதிர்ச்சி….

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பரபரப்பு சம்பவம் – அதிகாரிகள் ஆய்வு….
கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாரிக்கப்படும் கேக்கில் கூடுதல் நிறங்களை சேர்க்கக் கூடாது என பேக்கரி கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது

கேக்கில் பயன்படுத்தப்படும் கிரீம்களில் எந்த ஒரு ரசாயனப் பொருட்களையும் கலக்கக் கூடாது என்றும் தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. விதிகளை மீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.