எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கியது குன்னம் நீதிமன்றம்

மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக பத்ரி மீது புகார் பத்ரி சேஷாத்ரியை கைது செய்த பெரம்பலூர் போலீஸார் பத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல் துறையின் மனு தள்ளுபடி பத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய முகாந்திரம் இல்லை என நீதிபதி கருத்து
உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு – பத்ரி சேஷாத்ரி கைது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பத்ரி சேஷாத்ரி கைது. வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அவரை சென்னையில் கைது செய்து, 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என பத்ரி சேஷாத்ரி பேச்சு.