பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு 400 கிராம், சர்க்கரை 300 கிராம், நெய் 2 ஸ்பூன், லெமன் எல்லோ பவுடர் 1 ஸ்பூன், ஏலக்காய் 10 பீஸ், குங்குமப்பூ 1/4 ஸ்பூன் செய்முறை: பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் வைத்து 2 நிமிடங்கள் கழித்து, அவைகளின் தோலை உரித்து விடவும். பின்பு தண்ணீரில் 2 முறை அலசி எடுத்துக் கொள்ளவும். அலசிய பாதாம் பருப்புகளை 100 மி.லி. தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். பின்பு அடுப்பில் […]