பிரசவ கால இறப்பு. தமிழகம் புதிய சாதனை

மீனம்பாக்கத்தில் தேசிய அளவில் மகப்பேறு மருத்துவர்களின் இரண்டுநாள் மாநாடு துவங்கியது, முதல் நாள் மாநாட்டு துவக்கமாக பெண்கள் தங்களின் உடல்நலனில் அக்கரை காட்ட வேண்டும் குறிப்பாக இளம் பெண்கள் உள்ளிட்டோரை பாதிக்கும் இரத்தசோகை, ஆரம்பகால் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “மாற்றம்” என்கிற வார்த்தை புரிந்தும் தெரிந்து கொள்ளவேண்டும் என ஊர்வலமாகவும், மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதனையடுத்து செய்தியார்களிடம் பேசிய இந்திய மகப்பேறு மருத்துவ சம்மேளன தலைவர் ரிஷிகேஷ் பாய்:- உலக அளவில் […]
சிட்லப்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிட்லப்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப்படி, போதை விழிப்புணர்வு மன்றத்தின் சார்பிலும், மூத்த குடிமக்கள் சார்பிலும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இக்கூட்டத்திற்கு விகி வில்யம் தலைமையாசிரியர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காவல் துணை கண்காணிப்பாளர் லஷ்மி, ஷி.மீனாட்சி சுந்தரம், கிஙிநிறி ஹரிதாசன், நி பக்தவசலம் வியாபாரிகள் சங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மாணவ மாணவியர்களுக்கு போதை, குடியின் தீமைகளை எடுத்துரைத்துரைத்தனர். போதை இல்லா பள்ளி எக்காலத்திலும் போதை தீயவஸ்துகளுக்கு இடம் தர மாட்டோம் […]
சிட்லபாக்கம் நமது நகரம் தூய்மை நகரம் விழிப்புணர்வு

05.07.2023 தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 34 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள சிட்லபாக்கம் பெரிய ஏரி கரையை சுற்றியுள்ள பகுதிகளில் நமது நகரம் தூய்மை நகரம் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப தாம்பரம் மாநகராட்சி முன்னெடுக்கும் அனைத்து மக்கள் நல திட்டங்களுக்கு முன்னோடியாக திகழும் செம்பாக்கம் மண்டலம் பகுதியில் இன்று பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் இயற்கை வளங்கள் மற்றும் நீர் நிலைகளை பேணி காத்து இயற்கையான […]